;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பெண் கொலை: கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!!

0

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதாக கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவை யாழ் சட்ட வைதிய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர்
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் அவர்கள் சந்தேக நபரை இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் ஆயர்ப் படுத்திய பொழுது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேக நபர் ஏற்றுக் கொண்டார்

இதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவுட்டுள்ளது .

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: தடயங்கள் தொடர்பாக ஆராய்வு..!! (படங்கள்)

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: கொலை எனச் சந்தேகம்..!! (படங்கள்)

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*