;
Athirady Tamil News

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின்நினைவு தினநிகழ்வு அனுஸ்டிக்கபட்டது..!! (படங்கள்)

0

வவுனியாநகரசபையின் ஏற்பாட்டில் தமிழுக்கும்,சைவத்திற்கும் அரும்பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் நினைவுநாள் வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில்உள்ள தனிநாயகம்அடிகளாரின் உருவசிலைக்குமுன்பாக இன்றயதினம் காலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வவுனியாநகரசபை தலைவர் இ.கௌதமன்,உபநகரபிதா சு.குமாரசாமி,நகரபை உறுப்பினர்களான க. சந்திரகுலசிங்கம் மோகன்,நா.சேனாதிராயா த.பரதலிங்கம்,லக்சனா நாகராயன்,ரி.கே.ராஐலிங்கம்,மதியழகன், நகரசபைசெயலாளர் இ.தயாபரன், எழுத்தாளர் மேழிக்குமரன்,பொது அமைப்புகள் மற்றும்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலர்தூவி அஞ்சலிநிகழ்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமாரன் அடிகளார் தொடர்பான நினைவுரை ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*