;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை..!!

0

இதன் படி வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளர் கனகலிங்கம் சிறி மதன் என்பவர் 01.09.2018 திகதி மாலை வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு செல்லும் வேளையில் அவரை இடைமறித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அரைமணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் குறித்த மாகாண சபை உறுப்பினர் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*