;
Athirady Tamil News

வைத்தியசாலையில் கலகத்தைத் தோற்றுவித்த 7 பேர் சந்தேகத்தில் கைது..!!

0

அண்மையில் கலஹா வைத்தியசாலையில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து அண்மையில் அந்த வைத்தியசாலையில் கலகம் ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 18 =

*