;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி..!!

0

அநுராதபுரம் – தம்புளை பிரதான வீதியின் குருந்துகுளம், கீரியகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இட்மபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேன் ஓட்டுனரின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 8 =

*