;
Athirady Tamil News

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி..!! (படங்கள்)

0

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தாவடி பிரதேசத்தில் உள்ள அவரின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடுவில்/மானிப்பாய் தொகுதியின் நிரந்தர எம்.பியாக தமிழரசுக்கட்சி மற்றும் த_வி._கூ கட்சிகளில் தொடர்ந்து 05 தேர்தல்களில் வெற்றிபெற்று 23 வருடங்களாக எம்.பி ஆகப்பதவிவகித்தவரும், தற்போதைய யாழ்.மாவட்ட எம்பியான சித்தார்த்தன் அவர்களின் தகப்பனாரும், கடந்த 1985இல் சுட்டுக்கொல்லப்பட்ட விசுவநாத உடையார் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளில் அஞ்சலி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 2 =

*