;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, அமரர்கள் தர்மர், ஆலால் நினைவுதினம்..!

0

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, அமரர்கள் தர்மர், ஆலால் நினைவுதினம்..!

இலங்கை நாடாளுமன்றத்தில் கோப்பாய், உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர்கள் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) மாலை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தகவல் & படங்கள்… “புளொட்” ஊடகப்பிரிவு சார்பாக தோழர்.ஆர்.ஆர்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*