;
Athirady Tamil News

புதுமண தம்பதியினர்…… ராட்சத அலையால் நேர்ந்த சோகம்?.!!

0

புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன், பின் என்று பொது இடங்களில் வைத்து அழகாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது தற்போது வழக்கமாகிவிட்டது.

இங்கும் அப்படி தான் புதுமண தம்பதியினர் புகைப்படம் எடுக்க சென்றபோது நேர்ந்த காமெடி காட்சி படமாக்கபட்டுள்ளது.

அமெரிக்காவில் புதுமன தம்பதியினர் புகைப்படம் எடுத்து கொள்வதற்காக கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது அழகாக உடை அணிந்து வந்திருந்த தம்பதியை ராட்சத அலை ஒன்று நனைத்து சென்ற காட்சியின் காணொளி வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 2 =

*