;
Athirady Tamil News

பறக்கும் விமானம் நடுவானில் விமானி செய்த நெகிழ்ச்சி செயல்! கண்கலங்கிய பெண்..!!

0

பறக்கும் விமானங்களில் வைத்து பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவது ஒரு பேஷன் ஆகிவிட்டது.

குறித்த காணொளியிலும் அப்படி தான் விமானி ஒருவர் விமானத்தில் வைத்து தன் காதலியிடம் காதலை வெளிபடுத்தியுள்ளார்.

இதில் சக பணியாளார்கள் முன் வைத்து ஒரு மோதிரம் அளித்து தன் காதலை வெளிபடுத்தியுள்ளார். அந்த பெண்ணும் அவரின் காதலை ஏற்றுகொண்டுள்ளார். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + ten =

*