;
Athirady Tamil News

ஜா – எல பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்..!!

0

ஜா – எல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 6000 டிராமாடோல் (ஆப்பிள்) போதைப்பொருள் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதி உடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*