;
Athirady Tamil News

பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது..!!

0

எவ்வித தத்துவமும் இன்றி பொருளாதரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − one =

*