;
Athirady Tamil News

தமிழ் தாய் இளைஞர் கழகத்தால் விசேட மதிய உணவு வழங்கல்…! (படங்கள்)

0

ஹாங்காங் ( Hong Kong )வசிக்கும் ஜெசிந்திரன் பெற்றி தம்பதிகளின் செல்வ புதல்வி ஜெனித்தா அவர்களுடை 05வது பிறந்த தினத்தை முன்னிட்டு 03.09.2018 அன்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் ஊடாக மடு பிரதேசமான கல்மடு யுனிற் இரண்டில் வாழும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன் மற்றும் கல்மடு யுனிற் 02 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் T.அல்லிராசா, புனித பவல் முன்பள்ளி ஆசிரியர் சர்மிளா, ஜெனித்தாவின் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*