;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபை உறுப்பிர் இ.இந்திரராசாவின் நிதிஒதுக்கீட்டில் தையல் இயந்திரங்கள்..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண சபை உறுப்பிர் இ.இந்திரராசாவின் நிதிஒதுக்கீட்டில் தையல் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் பயனாளிகளிடம் கையளிப்பு!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் ஒரு தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் இன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட காரியாலத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ந.சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் செயலாளர்களான மு.பாலசிங்கம்,க.சிறிமதன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*