;
Athirady Tamil News

மஹிந்தவை வருந்தமடைய வைத்த சந்திரிக்கா..!!

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் மத எதிர்ப்பு செயற்பாடு தொடர்பில் தான் கடுமையாக வருத்தமடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று காலை மொனராகலையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க பணத்தை பயன்படுத்தி பௌத்த மதத்திற்கு தாக்குதல் மேற்கொள்ள கூடாதென அவர் கூறியுள்ளார்.

பௌத்த மதம் அல்லது வேறு எந்த மதத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை என மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − seventeen =

*