;
Athirady Tamil News

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து..!!

0

கொழும்பு புளுமெண்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eight =

*