;
Athirady Tamil News

மாகியப்பிட்டி முதியோர் சங்க முதியோர் சங்க முதியோர் கௌரவிப்பு விழா..!! (படங்கள்)

0

மாகியப்பிட்டி முதியோர் சங்க முதியோர் சங்க முதியோர் கௌரவிப்பு விழா – வடமாகாணமுதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி, முதியோர் சங்கத்தின்முதியோர் தின விழாவும், முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் முதியோர் சங்கத்தலைவர் சி.நாகையா தலைமையில் மாகியப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் முதியோர் சங்க உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், சங்க அங்கத்தவர்களுக்கான பரிசில்கலும் வழ்னக்கி வைக்கப்பட்டன. முதியோர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

விருந்தினர்களுடன், முதியோர் சங்க நிர்வாகிகள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். – வடமாகாணமுதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி, முதியோர் சங்கத்தின்முதியோர் தின விழாவும், முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் முதியோர் சங்கத்தலைவர் சி.நாகையா தலைமையில் மாகியப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் முதியோர் சங்க உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், சங்க அங்கத்தவர்களுக்கான பரிசில்கலும் வழ்னக்கி வைக்கப்பட்டன. முதியோர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

விருந்தினர்களுடன், முதியோர் சங்க நிர்வாகிகள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − two =

*