;
Athirady Tamil News

1 டிரில்லியன் அமெரிக்க டாலர்.. ஆப்பிளுக்கு அடுத்த இடத்தை பிடித்த அமேசான்..!!

0

இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்க நிறுவனமான அமேசான், கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது.

ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அமேசான் எட்டியது. கடந்த 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 2-ம் தேதி ஆப்பிள் இந்த சாதனையை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எட்டியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*