;
Athirady Tamil News

கிளிநொச்சி பொன்னகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுக்கு ஓர் பங்களிப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி பொன்நகர் மக்களின் குடிநீர் பிரச்சனைகான தீர்வுக்கு லண்டனில் இருந்து இயங்கி வரும் V4U UK தொண்டர் நிறுவனத்தினால் கிளிநொச்சி பொன்நகரில் ஏற்ப்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இத் தொண்டர் நிறுவனம் நேற்று மூன்று நீர்த் தாங்கிகளை வழங்கி உள்ளது

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு இவ் உதவியினை செய்துள்ளது

இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்வுக்கு ஓர் பங்களிப்பு என அக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

இம் மக்கள் கிளிநொச்சியில் ஏற்படுகின்ற ஒவ்வொரு வறட்சியிலும் பாதிக்கப்படுகின்றமை குறிபிடத்தக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*