;
Athirady Tamil News

செக் குடியரசு நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி..!!

0

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்சன் நகரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*