;
Athirady Tamil News

திருமுருகண்டி இந்து வித்தியாலயத்திற்கு பொலிசாரால் இலவச சீருடைத்துணி வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

திருமுருகண்டி இந்து வித்தியாலயத்திற்கு பொலிசாரால் இலவச சீருடைத்துணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது

இன்று காலை முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் திருமுருகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவிகள் எழுபத்தி ஐந்து பேருக்கு இலவச சீருடைத்துணிகள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்களால் வழங்கி வைகப்ப்டுள்ளது

இச் சீருடைகளை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்கள் தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தகது

இன் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாங்குளம் பொலிஸ் நிலைய பொலிசார் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 15 =

*