;
Athirady Tamil News

செல்லப்பிராணி வளர்ப்பிற்கு தடை விதிக்கும் நியூசிலாந்து?..!!

0

உலக நாடுகளிலேயே முதன் முறையாக நியூசிலாந்து அழுக்கான நகங்களைக் கொண்ட விலங்குகள் மீது தடை விதித்திருந்தது.

நியூசிலாந்து ஸ்ரோட்ஸ், எலிகள் மற்றும் வீசல்ஸ் இன விலங்குகளினை ஏற்கணவே தடைசெய்துள்ளது.

ஆனால் தற்போது அந்நாட்டு மக்களின் செல்லப்பிராணிகளையும் தடைசெய்வதானது அவற்றின் உரிமையாளர்களைக் கோபமடையச் செய்துள்ளது.
< இந்த அறிவிப்பானது அந் நாட்டின் அரிதான உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, ஓமாவியின் தெற்குக் கரையோரக் கிராமமானது 35 மக்கள்தொகையையும், 7 – 8 பூனைகளையும் மேலும் பொருந்தொகையான அழிந்துவரும் ஆபத்துக்குள்ளாகும் இனங்களையும் கொண்டுள்ளது.

இக் கிராமத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பாதிப்புக்குள்ளாகும் அந்நாட்டுக்குரிய வன விலங்குகளைப் பாதுகாக்கும் திட்டமாகவே உள்நாட்டுப் பூனைகளும் தடைசெய்யப்படவிருக்கிறது.

இது தொடர்பான செயற்றிட்டம் கடந்த செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் உள்நாட்டுப் பூனைகள் அடங்கலாக மொத்தம் 72 உயிரினங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 1 =

*