;
Athirady Tamil News

தூக்க கலக்கத்தில் சிறுவன் செய்த செயல்: 11 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ..!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பள்ளி சிறுவன் தூக்க கலக்கத்தில் கைபைக்கு பதிலாக நாற்காலியை தோளில் சுமந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Dean Lewis Pagtakhan என்ற 4 வயது சிறுவன் Kawit நகரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.

அன்றைய தினம் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருப்பதாக கூறி, உறங்கி கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்

சிறுவர்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர். ஆனால் Lewis மட்டும் ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்திரிக்காமல் இருந்துள்ளான். அந்த சமயம் பேரன் வெளியில் வருவான் என அவனுடைய பாட்டியும் காத்துக்கொண்டிருந்துள்ளார்

பின்னர் சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ஆசிரியர் சிறுவனை எழுப்பிவிட்டு அவனுடைய பொருட்களை கைப்பையில் வைத்துக்கொண்டிருந்தார்.ஆனால்

அதற்குள் எழுந்த சிறுவன், தூக்க கலக்கத்தில் நாற்காலியை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வேகமாக கிளம்பினான்.

இதனை பார்த்த ஆசிரியர்கள் அனைவரும் அடக்கமுடியாமல் சிரிக்கின்றனர் இணையத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

https://adclick.g.doubleclick.net/pcs/click?xai=AKAOjsvjai7pc0eld43qgLJLJG4YCzilN0asRE5l3t6Jc7756dIC8VYFUdKEQmZCxuhKGdTkQ2lo0XcT28Ph6MxDpoZspSWERTSiG9wMHslSsNjLs3ZxXNXKa8uRhHMBmkCWlm6wsEknsQ&sai=AMfl-YQpbM9J3VdeJRJ_cIfrRQxVpPSa2–maByZ7A_nFsYddVwZxkrkqPibxLh_81DpYgyLgHI_N1jAiHlShlRZ4z4HUrIEgnvYM44mv2GJ_c1X&sig=Cg0ArKJSzEHGfoVYx3FDEAE&urlfix=1&adurl=https://www.visa.com.lk/pay-with-visa/featured-technologies/visa-paywave.html%3Fdclid%3DCjkKEQjww8jcBRDfzNWv6vv9gPwBEiQAQyQ-u3Ugs5NLikqYbNXCKSDCWn-A6oQasK_TBWJuvi3U2ufw_wcB

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*