;
Athirady Tamil News

இரனைதிவுப் பகுதியில் 284 கிலோகிராம் கஞ்சா மீட்பு..!! (படங்கள்)

0

நேற்றைய தினம் இரனைதிவுக்கு இடதுபுறமாக கடலில் மிதந்து வந்த 284.50 கிலோ கிராம் கஞ்சா கடற்ப்படையினரால் மீட்க்கப்பட்டு நேற்றைய தினம் கிளிநொச்சி முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர யிவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்கு ஆகியோரின் பணிப்பின் பெயரில் முழங்காவில் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக்க தலையிலான குழுவினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

குறித்த கஞ்சாவினை திங்கட்கிழமை கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் பாரப்படுத்த இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*