;
Athirady Tamil News

அல்ஜீரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1500 பேரை காவு கொண்ட நாள்: 9-9-1954..!!

0

கடந்த 1954 ஆம் ஆண்டு இதே தேதியில் அல்ஜீரியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 1500 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்களும் சேதமடைந்தன.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

• 1945 – சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

• 1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

• 2011 – பழம்பெரும் தமிழ் நடிகை காந்திமதி காலமானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*