;
Athirady Tamil News

வவுனியாவை உலுக்கியுள்ள சம்பவம்..இளைஞன் மற்றும் யுவதி சடலமாக மீட்பு..!!

0

வவுனியாவை உலுக்கியுள்ள சம்பவம்…!! புகைப்படம்

25 வயது இளைஞர் மற்றும் 19 வயதுடைய யுவதி வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு..

கடிதம் ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயம்..

வவுனியா – புலியங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.ஆணொருவரும் பெணொருவருமே இவ்வாறு சடலங்களாக நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 19 வயதுடையவர்கள் என எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்கள் இருவரும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலங்களுக்கு அருகில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் தங்களது மரணத்துக்கு யாரும் பொறுப்பல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*