அதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்..!! (வீடியோ)

பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் துரத்தி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் இரண்டு போலீசாரை வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டி இருந்தார். இவர் போலீசாரை மிரட்டிய ஆடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் இவர் தற்போது கைது … Continue reading அதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்..!! (வீடியோ)