;
Athirady Tamil News

வவுனியாபிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!!

0

வவுனியாபிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமயில் இன்று (10) நடைபெற்றது

இன்றய கூட்டத்தில் கடந்தகூட்டத்தில் பேசப்பட்டவிடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயபட்டதுடன் புதியதிட்டங்கள் தொடர்பாகவும், முன்மொழியபட்டு, பொதுஅமைப்புகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.

இன்றயகூட்டத்தில் மாகாணசபைஉறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், ம.தியாகராஜா, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்,தெற்குதமிழ் பிரதேசசபைதலைவர் து. நடராஜசிங்கம்,பிரதேச்செயலாளர் கா.உதயராஜா மற்றும் திணைக்களதலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இன்றயகூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − five =

*