;
Athirady Tamil News

ஆன்டிபயோட்டிக் பாவனையால் அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!!

0

அண்மையில் 55 வயதான பெண்ணொருவர் விபத்துக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவருக்கு நரம்பு வழியாக ஆன்டிபயோரிக்ஸ் அளிக்கப்பட்டிருந்தது.கிட்டத்தட்ட ஒருவரங்களில் அந்நோயாளியின் நாக்கு கருநிறமாகியிருந்தது.

இதன்போது நோயாளி, தனக்கு குமட்டல் வருவதாகவும் தான் வெறுக்கத்தக்க சுவையை உணர்வதாகவும் கூறியிருந்தார்.உண்மையில் கரிய மயிர் என்பது நாக்கில் காணப்படும் புடைப்புக்கள்

இப் புடைப்புக்கள் மேற்படி நோய்நிலைமைக்கு ஆளாகும்போது 1 மில்லிமீட்டரிலிருந்து 18 மில்லிமீட்டருக்கு வீங்குகிறது.

இவை தம்மிடையே சிறு உணவுகளை சிறைப்படுத்திக்கொள்வதால் அது பக்ரீரியா மற்றும் நுண்ணங்கிகளின் வளர்ச்சிக்கு உள்ளாகி அவற்றின் அழுகலுக்கு காரணமாகின்றன.இதன்விளைவாக நாக்கின் மேற்பரப்பு கபிலக்கறுப்பாக மாற்றமடைகிறது.

ஆனாலும் இவ்விசித்திர பக்கவிளைவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றிய விளக்கங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் தெளிவற்றதாகவே இருக்கின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 8 =

*