;
Athirady Tamil News

வவுனியாவில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கோடு விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலையின் உளநல பிரிவு ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக ஆரம்பித்து நகர் வழியாக நகரசபை மண்டபத்தை அடைந்திருந்தது.

இதன்போது தற்கொலையை தடுக்கக்கோரியும் தற்கொலையினால் ஏற்படும் பாதிப்புகளை உள்ளடக்கிய பதாதைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

இல் ஊர்வலத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதியகல்லூரி மாணவர்கள், மருத்துவமாதுக்கள், பாடசாலை மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், விசேட தேவைக்குட்பட்டோர், சமூக ஆர்வவலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 13 =

*