;
Athirady Tamil News

வவுனியாவில் மகாகாவி சுப்பிரமணிய பரதியின் 97 வது நினைவு தினம்..!! (படங்கள்)

0

மகாகாவி சுப்பிரமணிய பரதியின்97வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையிற்கு அருகில் நடைபெற்றது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது ஆசிரியர் வரதகுமாரினால் விசேட சொற்பழிவு இடம்பெற்றதுடன், இளமை இந்தியா எனும் அமைப்பின் தலைவரான பாண்டியன் விசேட உரையாற்றியதுடன், முஸ்லீம் மகாவித்தியாலய மாணவனும் பாரதியார் தொடர்பான சொற்பழிவினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நகரசபை தலைவர் இ.கௌதமன். உப தலைவர் குமாரசாமி, மற்றும் உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + five =

*