;
Athirady Tamil News

சாரணர்கள், மற்றும் குருளைச்சாரணர்கள் கௌரவிப்பு..!! (படங்கள்)

0

சாரணர்கள், மற்றும் குருளைச்சாரணர்கள் கௌரவிப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு காவலரண்களில் சிறப்பான பணியினை முன்னெடுக்க உதவிய சாரணர்கள், மற்றும் குருளைச்சாரணர்கள் ஆகியோரைக்கௌரவிக்கும் நிகழ்வு இன்று 11.09.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நல்லூர் ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட சாரணிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் யாழ்.மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மிகச்சிறப்பாகச்செயற்பட்ட 03 மாணவர்கள் தங்கப்பதக்கம் சூட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் ஏனையோர் சான்றிதழ் வழங்கிக்கௌரவிக்கப்பட்டு, பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + fifteen =

*