கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னாவரின் நிலை..!!

கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னார் என்று குற்­றஞ்­சாட்டப்­ப­டும் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள குடும்­பத் தலை­வர் கைவி­லங்­கு­டன் சிகிச்சை பெற்று வரு­கின்­றார். மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யி­லான இந்­தச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும், உறுப்­பி­ன­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லில் காய­ம­டைந்­துள்ள குடும்­பத் தலை­வர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். … Continue reading கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னாவரின் நிலை..!!