;
Athirady Tamil News

யாழ் ஈழத்து சீரடி சாய் நாதரின் வருடாந்த திவ்ய பிரமோற்சவம்..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஈழத்து சீரடி சாய் நாதரின் வருடாந்த திவ்ய பிரமோற்சவம் நேற்று(12) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 23ம் திகதி தேர்திருவிழா நடைபெறவுள்ளது.

15நாட்கள் கொண்ட சீரடி சாய் நாதரின் வருடாந்த திவ்ய பிரமோற்சவம் வைரவர் மடையுடன் எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய 2ம் நாள் உற்சவத்தில் சாய் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*