;
Athirady Tamil News

வவுனியா புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி..!! (வீடியோ & படங்கள்)

0

வவுனியா பன்றிகேய்தகுளத்தில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி

வவுனியா பன்றிகேய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.

இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த அதிவேக புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 1 =

*