;
Athirady Tamil News

குகைக்குள் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு..!!

0

ராகல – சென்ட் லெனாட் வன பகுதியில் உள்ள குகை ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

29 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் காட்டிற்குள் வேட்டையாட சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*