;
Athirady Tamil News

திலீபனின் நினைவேந்தல் கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில்..!! (படங்கள்)

0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது
திலீபனின் நினைவுதினம் குடாநாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்றது போன்று கரவெட்டியிலும் இடம்பெற்றது

கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில்தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

இதற்சுகபைய மாகாண சபை உறுப்பினர்களான மாகாண சபை உறுப்பினர் சிவயோகம் ,மற்றும் மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ,நகரசபை தலைவர்கள் ,உறுப்பினர்கள்.,கல்விப்புலன் சார்ந்தவர்கள் , தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் ,மாவீரர் குடும்பங்கள், இளைஞர் அணியினர் என பலரும் ஒரணியாய் திரண்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மலர் அஞ்சலி செலுத்தியுருந்தனர்

இதே வேளை தமிழ் தேசியத்தை நினைவுபடுத்திய தருணங்கள் அத்தோடு இப்புனித நாளில் K. T பவுண்டேசன் ஸ்தாபகர் தனது சொந்த நிதியிலிருந்து பல இலட்சம் ரூபா நிதியினை பாடசாலைகள் அபிவிருத்தி ,விளையாட்டு கழகங்கள்,அங்கவீனர்கள் ,என பலருக்கு இப்புனித நாளான இன்று இவ் உதவித்திட்டங்களை காசோலையாக வழங்கி வைக்கப்பட்டன்

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + five =

*