;
Athirady Tamil News

உலகத் தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கும், எம் ஈழத்து கலைஞர்களின், “IN DEBT” குறும்படம்.. (படங்கள்)

0

உலகத் தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கும், எம் ஈழத்து கலைஞர்களின் “IN DEBT” குறும்படம்.. (படங்கள்)

அன்பான Facebook உறவுகளே!

உங்களின் தமிழ் உறவுகள் புலம்பெயர் நாட்டில் ஒரு சாதனை படைத்தாள், அது நம் அனைத்து தமிழ் மக்களுக்கே சேரவேண்டிய பெருமை. அதன் வகையில் எம் ஈழத்து கலைஞர்கள் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

பல Hollywood நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ள “Zürich ZFF 72 Film Festival” விழாவில், முதல் முறையாக எமது சுவிஸ் ஈழத்து கலைஞர்கள் 72 மணிநேரங்களில் 72 வினாடி ” IN DEBT ” குறும்படத்தை தயாரித்து, போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.

போட்டியின் விதிமுறைகள் படி Voting முறையில் குறும்படங்கள் தெரிவு செய்யப்பட உள்ளன. Voting-Time முடிந்தவுடன், Voting இல் அதிக வாக்குகள் பெற்ற 72 குறும்படங்களுக்கு மட்டுமே விருதுகள் கொடுக்கப்படும். ஆகையால், எம் குறும்படம் வெற்றிப்பெற நீங்கள் செய்ய வேண்டியது:
கீழே உள்ள Link இல் Voting அழுத்தி, இவ் பதிவை Share செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

http://72.zff.com/de/contests/2018-festival-edition/2802/

இளையோர்களின் வெற்றி, எம் அனைத்து தமிழ்மக்களின் வெற்றி !

Casting: Raj Rahul, Tariq CR Yousofzai, Kumaran Sinnathurai
Sound: Emilie Aebischer
Cinematography & Editing: Elia Grunder
Technical Artist: Pranavan Thambipillai
Production: Dream Pictures & Kolumbus Immobilien AG
Screenplay & Direction: Anushath Sivaguru

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 9 =

*