;
Athirady Tamil News

யாழில் திடீரென உயிரிழந்த பெண்..!!

0

திடீ­ரென உடல் நடுக்­கம் ஏற்­பட்டுப் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று சர­சாலை வடக்­கில் நடந்­துள்­ளது.

நேற்­றுக் காலை வளவு துப்­பு­ர­வாக்­கி­ விட்டு குளித்­து­விட்டு வந்த அவர் காலை உணவு அருந்­தி­யுள்­ளார். அப்­போது அவ­ருக்கு உடல் நடுக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

அதன்­பின்­னர் அவர் படுக்­கச் சென்­றார். அவர் அசை­வின்­றிக் காணப்­பட்­டதால் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றோம். பரி­சோ­தனை செய்த மருத்­து­வர் அவர் இறந்­து­விட்­டார் என்று கூறி­னார் என்று உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

உயி­ரி­ழந்­த­வர் 36 வய­து­டை­ய­வர் என்று தெரி­விக்க்­ப­பட்­டது. சம்­ப­வம் தொடர்­பாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 1 =

*