;
Athirady Tamil News

வவுனியாவில் சாரணியர்களின் வருடாந்த ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா வ/கோவில்குளம் இந்துக் கல்லூரி சாரணியர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 05/10/2018 அன்று கல்லூரியில் சாரணியருக்கான பொறுப்பாசிரியர் திருமதி. நளினி கிஷோக்குமார் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக பெண் சாரணியர் அமைப்பின் தேசிய பயிற்சியாளர் திருமதி கிருபா சிவராஜா அவர்களும் சிறப்பு அதிதிகளாக பெண் சாரணியர்களின் மாகாண ஆணையாளர் திருமதி நீலா தர்மகுலசிங்கம், கல்லூரி அதிபர் திருவாளர் ரி.பூலோகசிங்கம் மற்றும் கௌரவ அதிதிகளாக பெண் சாரணியர்களின் உதவி மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.பரமசிவராஜா, வவுனியா தெற்கு கல்வி வலய பெண் சாரணியர்களுக்கான இணைப்பாளர் திருமதி சாந்தா கிறிஸ்ரைன், நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம் மோகன், நகர சபை உறுப்பினர் கௌரவ சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு த.பிரியதர்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 14 =

*