;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்விருந்த மாணவன் தற்கொலை..!!

0

கொஸ்லந்த – மெதகொட பகுதியில் 17 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவன் நேற்று இரவு அவரது வீட்டிற்கு முன்னால் அமைந்துள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவன் இவ் வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 15 =

*