;
Athirady Tamil News

ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை..!!!

0

தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் நீலமேக அமரன். இவர் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். வேம்பேடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த தலைமைக் காவலர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*