;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 1926-ஆண்டு தயாரிக்கப்பட்ட விஸ்கி..எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?..!!

0

பிரித்தானியாவில் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று இலங்கை மதிப்பி 19 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது.

பிரித்தானியாவின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் Macallan Valerio. இவர் தன்னிடம் உள்ள விஸ்கி பாட்டில் ஒன்றை ஏலம் விடுவதாக அறிவித்தார். 1926-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விஸ்கி பாட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது.

இந்த விஸ்கி பாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது,அதாவது அதன் இந்திய மதிப்பு 19,22,23,739 ஆகும். இதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விஸ்கி பாட்டில், 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விழுந்து உடைந்து நாசமானது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + seven =

*