;
Athirady Tamil News

வவுனியாவில் சிறுவர் தின நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா பத்தினியார் மகிழங்குள மலரும் மொட்டுகள் சிறுவர் கழக தலைவர் செல்வன் யதுசன் தலைமையில் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி கீதாஞ்சலி அவர்களின் வழிகாட்டலில் சிறுவர் தின நிகழ்வு வெகு சிறப்பாக 13/10/2018 அன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான கௌரவ சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதியாக கிராம சேவையாளர் திரு வே.யோகநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக தாண்டிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு பொலிஸ் உத்தியோகத்தர் திரு இலங்கேஸ்வரன் , பொலிஸ் சார்ஜன் தர்மசிறி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு பி.கெர்சோன் கரிஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + one =

*