;
Athirady Tamil News

பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும் “அதிரடி இணையம்”

0

பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும் “அதிரடி இணையம்”

அதிரடி இணையமானது கடந்த 14.10.2004 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பதிநான்கு வருடமாக பல்வேறு நிதிநெருக்கடி, நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், “உண்மை, நேர்மை, நடுநிலைமை” தவறாது தினமும் செய்திகளை பிரசுரித்து வந்தது நீங்கள் அறிந்ததே.

கடந்த பதினான்கு வருடமாக பணியாற்றி தற்போது “பதினைந்தாவது ஆண்டில் காலடி வைக்கும்” அதிரடி இணையம் இன்று பதினான்காவது “அகவையை” பெருமையுடன் கொண்டாடுகிறது..

–“அதிரடி” நிர்வாகம்– ( [email protected] )

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*