;
Athirady Tamil News

சாதனை ஆண்டு; “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதான்..!

0

சாதனை ஆண்டு; “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதான்..!

அதிரடி இணையதளம் 15வது ஆண்டு கால்பதிக்கும் சாதனை ஆண்டு

2004 தற்காலிகமாக சமாதானமான காலமாக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட அதிரடி இணையம் பல்வேறுபட்ட நெருக்கடிகள், ,அச்சுறுத்தல், வசைபாடல், கொலை மிரடடல் எல்லாவற்றையும் தாண்டி, முடிந்தளவு மக்களின் அன்றாட செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்ததை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

15 வது ஆண்டிலும் தன்னுடைய செய்திச் சேவையினை தொடர்ந்தும் செய்ய எனதும், எனது மாவட்ட மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

“யுகங்கள் உள்ளவரை சேவை ஆற்றட்டும் என்று வாழ்த்துகின்றேன்.”
நன்றி

ஜி.ரி.லிங்கநாதன்
வடமாகாணசபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*