;
Athirady Tamil News

விளைந்தது.. பதினைந்து: “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், புரட்சிக்கவிஞர் மாணிக்கம் ஜெகன்..

0

விளைந்தது.. பதினைந்து: “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், புரட்சிக்கவிஞர் மாணிக்கம் ஜெகன்..

#####################
எதிர்ப் பாப்புக்களை உருவாக்கி..
ஈழ இதயங்களை வலுவூட்டி..
இமாலய செய்திகளை…. தமிழ்..
சொந்தங்களுக்கு தெளிவூட்டி..
இன்று அகவை பதினான்கை.
அடக்கமுடன் கொண்டாடும்
“அதிரடி”க்கு….
மாணிக்கம் ஜெகனின்
மகிழ்ச்சியான வணக்கங்கள்.

விடுதலையை வேண்டி நிற்கும்
முளளிவாய்க்கால் மண் கடந்த
இதயங்களை வென்ற செய்தி..
“அதிரடி” இணையத்தில் இருப்பதில்.. சந்தோசம்.

தாயகத்தில் உன் வரவு..
நாளாந்த செய்திகளைக் கடந்து..
தன்னார்வத் தொண்டுகள் செய்யும்
சமுகப் பணியினாலே..
ஏழைகளின் சிரிப்பு இமயத்தில் கேட்கிறது..
ஏழையின் சிரிப்பினிலே..
இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்..

பதினான்காவது அகவை பூர்த்தி நாளில்.
மாணிக்கம் ஜெகனோடு..
வவுனியா. கலைஞர்களுன்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 3 =

*