;
Athirady Tamil News

“அதிரடி”க்கான வாழ்த்து; மக்கள் சேவையில் “அதிரடி” இணையத்தின் தன்னிறைவு பாராட்டுக்குரியது.. -வவுனியா நகர சபை உறுப்பினர் காண்டீபன்

0

“அதிரடி”க்கான வாழ்த்து; மக்கள் சேவையில் “அதிரடி” இணையத்தின் தன்னிறைவு பாராட்டுக்குரியது.. -வவுனியா நகர சபை உறுப்பினர் காண்டீபன்

தமிழ் இணைய சேவையில் 15 ஆண்டுகளை கடந்து தனக்கென தனியான தனித்துவத்தை கொண்டு வளர்ந்து வரும் அதிரடி இணையத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தின் வளர்ச்சியில் அரும்பாடு படும் பணிப்பாளர், செயற்பாடடாலர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, நடுநிலையான சேவையினை வழங்குவதோடு வட கிழக்கு தாயக பகுதிகளில் மக்களின் வாழ்வாதார, கலை, கல்விக்கான ஊக்குவிப்பு சமூக பணிகளை முன்னெடுப்பதில் முன்னுதாரணமான இணையமாக செயற்படும் “அதிரடி” நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.

பதினான்கு ஆண்டை இன்று நிறைவு செய்து பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும் “அதிரடி”க்கு எமது வாழ்த்துக்கள்..!

சுந்தரலிங்கம் காண்டீபன் B.Sc
நகர சபை உறுப்பினர் வவுனியா.&
மத்தியகுழு உறுப்பினர்,
புளொட் & டிபிஎல்எப்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*