;
Athirady Tamil News

“அதிரடி”க்கான வாழ்த்து; அக மகிழ்ந்து வாழ்த்துகிறேன்..! -செ.சந்திரகுமார் (தலைவர், தமிழ்விருட்சம்)

0

“அதிரடி”க்கான வாழ்த்து; அக மகிழ்ந்து வாழ்த்துகிறேன்..! -செ.சந்திரகுமார், தலைவர் (தமிழ்விருட்சம்)

“அதிரடி” பெயர் மட்டுமல்ல
செய்திகளின் வளர்ப்புகளின்
தெரிப்புகளிலும் தெரிகிறது..

செய்தியானது நடந்தவைகளின்
தாெகுப்புக்கள் மட்டுமல்ல
அதன் விளைவுத் தாக்கங்களும்
அதன் வீச்சு இருக்க வேண்டும்
என்பதை நிஐத்தில் காட்டி…

உன் பணியே உன்னை
இந்த பதினான்காவது பிறந்த
நாளிலும் என்னை, உன்னாேடு
பிணைய வைத்துள்ளது..

தாயக செய்திகளின்
தரமறிந்து, அதன் குணமறிந்து
தகுந்த தலைப்புகளாேடு
வெளியிடுவதில் எங்களாேடு
என்றுமே மன நிறைவுண்டு..

தாெடர்க உன் பணி என
உன் பிறந்தநாளில் வாழ்த்துவதில்
பெருமிதம் காெள்கின்றேன்..

அதிரடி தமிழர் தம் மனங்களில்
திருவடி….!!

நன்றிகளுடன்..
செ.சந்திரகுமார் (கண்ணன்)
தலைவர் (தமிழ் விருட்சம்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*