;
Athirady Tamil News

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

0

வீரகொடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரகெடிய, உடயாய பகுதியில் இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பழைய பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.

வீரகெடிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eleven =

*