;
Athirady Tamil News

BOI இன் தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்..!!

0

இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹேமசிறி பெர்னாண்டோ இதற்கு முன்னர் மக்கள் வங்கியின் தலைவராகவும் கடமையாற்றியதுடன் அண்மையில் அதன் பணிப்பாளர் குழு களைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*